. -->

Now Online

FLASH NEWS


Friday 15 November 2019

அரசு ஊழியர்கள்பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுமா? உயர்நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு


ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர் ராஜா உள்பட சிலர் தொடர்ந்த வழக்கில், அரசப்பணியில் நியமனத்துக்கு மட்டுமே இடஒதுக்கீடு பொருந்தும் என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீகா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசுப்பணியாளர் பணி விதிகள்-3, சட்டவிரோதம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி
உயர்வு, பணி மூப்பில் இட ஒதுக்கீடு
வழங்குவது சட்டவிரோதமானது என்று
உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை
வழங்கியுள்ளது. இடஒத்துக்கீடு
அடிப்படையில் தமிழக அரசு
ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்
மூன்று சட்டப்பிரிவு ரத்து செய்து, பணி
நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு
பொருந்தும் என்று உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.