தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 911 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழக தலைமை செயலாளர் சண்முகம்
அறிவிப்பு
கொரானா பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம்
*கடந்த 24 மணி நேரத்தில் கொரானா பரிசோதனைக்கு வந்த 71 பேருக்கு தொற்று ஏதும் இல்லை
தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் சண்முகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு வரும் என் கூறினார்.