. -->

Now Online

FLASH NEWS


Monday 25 January 2021

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021- திருச்சி மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் நியமனம் பணியாளர் விவரம் கோருதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கடிதம்


இக்கடிதத்தில் தொடர்புடைய வட்டங்களின் எல்லைக்குள் மற்றும் நகராட்சிகளின் எல்லைக்குள் குடியிருப்பை
கொண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் (Enumerators)
பணிக்கும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்கள் (Supervisors) பணியிடங்களுக்கும் நியமனம் செய்திட
எதுவாக அவர்களுடைய விவரங்கள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.