மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 31-ந் தேதி நடந்த மத்திய தகுதித் தேர்வு முடிவுகள் http://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் பாடப்பிரிவில் 12,47,217 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4,14,708 பேரும், 2-வது பாடப்பிரிவில் 11,04,454 பேர் தேர்வு எழுதிய நிலையில், 2,39,501 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||