தேர்வில் கலந்துகொள்பவர்கள் ஒரு விண்ணப்பம் எழுதி அதில் தங்களின் நுழைவுச்சீட்டை நகல் எடுத்து இணைத்து அந்தந்த தேதிகளில்
on duty வழங்கிட வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் வழங்கிவிட்டு தேர்வுக்குச் செல்லாம்.
எக்காரணத்தைக் கொண்டும் CL,EL போடவேண்டிய அவசியம் இல்லை.