t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாவட்ட வாரியான விவரம் - தமிழக சுகாதாரத்துறை வெளியீடு (17.03.2021) - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 March 2021

தமிழகத்தில் இன்று மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாவட்ட வாரியான விவரம் - தமிழக சுகாதாரத்துறை வெளியீடு (17.03.2021)

தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,62,374-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5,811 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர். 576 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.





JOIN KALVICHUDAR CHANNEL