எனவே மாவட்டத்தில் தேர்தல் பணி மேற்கொள்ளவிருக்கும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டோரின் பள்ளி வாரியான விவரத்தினை வட்டார வள மைய தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து தங்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கிறது
மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் குறுவளமைய தலைமை ஆசிரியர்களிடமிருந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டோரின் விவரங்களை தொகுத்து அலுவலகத்திற்கு தினசரி அனுப்பி வைக்கவேண்டும் தெரிவிக்கப்படுகிறது முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி மாவட்டம்.
