| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
1 March 2021
பரிக்சா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) போட்டி - தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் பாரதப் பிரதமருடன் கலந்துரையாடலாம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
மாணவர்கள் தேர்வு எழுதும் போது சந்திக்கும் பிரச்சனைகளை போக்கவும், அவர்களது வளர்ச்சியை முன்னிறுத்தும் வகையில் பரிக்சா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) என்னும் போட்டி நடைபெறவுள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் பாரதப் பிரதமருடன் கலந்துரையாடலாம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!