. -->

Now Online

FLASH NEWS


Wednesday 14 April 2021

தமிழகத்தில் 8000 ஐ நெருங்கியது கொரோனா! தமிழகத்தில் இன்று 7819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (14-04-2021)



தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு 8000-ஐ நெருங்கியுள்ளது. இன்று 7,819 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 9,54,948ஆகவும், 25 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,970ஆகவும், 3,464 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,87,663ஆகவும் உயர்ந்துள்ளது.