. -->

Now Online

FLASH NEWS


Saturday 17 July 2021

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனாவின் 3 - வது அலை தாக்கக் கூடும் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை !


*ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனாவின் 3 - வது அலை தாக்கக் கூடும் !!!. - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை !!!.

*இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனாவின் 3 - வது அலை தாக்கக் கூடும் என்று ஐசிஎம்ஆர் (ICMR) எச்சரித்துள்ளது !!!

*3 - வது கொரோனா அலை தீவிரம் குறைந்ததாக இருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணித்துள்ளது !!!

*உலக அளவில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது !!!