t> கல்விச்சுடர் 10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 January 2022

10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்

10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு

புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும்

*பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

1st Revision TIME TABLE Download Here

2nd Revision TIME TABLE Download Here

JOIN KALVICHUDAR CHANNEL