t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 January 2022

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்


> தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும்
17,934 பேர் பாதிப்பு..! மொத்த பாதிப்பு (28,47,589)

> சென்னையில் கொரோனாவால் இன்று
மட்டும் 7,372..! (6,08,619) 

> இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள்
எண்ணிக்கை 4,039 Total (27,21,725)

> தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள்
எண்ணிக்கை 19 Total (36,905)

> இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள்
எண்ணிக்கை 1,56,281 Total (5,89,54,751)

> தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 88,959


JOIN KALVICHUDAR CHANNEL