t> கல்விச்சுடர் ‘நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 March 2022

‘நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்


மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது; இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது. அதை நீக்கவே நான் முதல்வன் திட்டம்.

கல்லூரி பட்டத்தை தாண்டி தனித்திறமை இருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும்.

இளைஞர்கள் அனைவரும் அனைத்துவிதமான தகுதியும், திறமையும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

JOIN KALVICHUDAR CHANNEL