. -->

Now Online

FLASH NEWS


Thursday 8 December 2022

மாண்டஸ் புயல் - இன்று ( 09.12.2022 ) விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்



மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 29 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 09.12.2022 ) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

*கிருஷ்ணகிரி ((கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம்,பர்கூர்,மத்தூர்,ஊத்தங்கரை பள்ளிகள்) )
*கரூர் 
*தூத்துக்குடி 
*தேனி (பள்ளிகள் மட்டும்)
*திண்டுக்கல் (கொடைக்கானல், சிறுமலை பகுதி)
*இராமநாதபுரம்
*சிவகங்கை
*திருச்சி
*நாகை
*தருமபுரி
*திருவண்ணாமலை  
*நாமக்கல்  
*சேலம் 
*புதுக்கோட்டை 
*கள்ளக்குறிச்சி   
*மயிலாடுதுறை  
* அரியலூர் 
* தஞ்சாவூர் 
* பெரம்பலூர் 
* திருவாரூர்  
*திருப்பத்தூர் 
* செங்கல்பட்டு
* ராணிப்பேட்டை 
* விழுப்புரம் 
* கடலூர் 
* சென்னை 
* காஞ்சிபுரம் 
* திருவள்ளூர் 
* வேலூர்

* புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு