t> கல்விச்சுடர் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 March 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. 7ஆவது ஊதியக் குழு இந்த ஆண்டுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த பரிந்துரைத்திருந்தது. 

அதன்படி இதுவரை 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதலே அமலாகிறது. எனவே அரியர் தொகையுடன் ஊதிய உயர்வு வருகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL