பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் இயக்குனராக ஆர்த்தி நியமனம் - தமிழ்நாடு அரசு
தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் ஆர்த்தி ஐஏஎஸ் அவர்கள் சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குனராக நியமனம் ஏற்கனவே திட்ட இயக்குனர் ஆகவும் இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிய திரு இளம் பகவத் அவர்கள் பாடநூல் கழக நிர்வாக இயக்குனராக பணி மாற்றம்