அரசு எச்சரிக்கையை மீறி நாளிதழ்களில் தேர்வு முடிவுகள் தொடர்பாக விளம்பரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அதிகபட்ச தண்டனையாக பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் பள்ளிக்கல்வி துறை செயலாளர் கூறியுள்ளார்.

.