WHATSAPP குழுவில் சேருவதற்கு முன்
இதை படித்துவிட்டு சேருங்கள்
அனைவருக்கும் வணக்கம்.
நமது கல்விச்சுடர் வலைத்தளத்தின் WhatsApp குழுக்களின் LINK கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த LINK பயன்படுத்தி எந்த ஒரு குழுவிலும் உங்கள் விருப்பத்தின் பேரில் இணைந்து கொள்ளலாம்.
குழுவில் இணைந்த பின் குழுவில் உள்ள எந்த ஒரு நபருக்கும் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பக்கூடாது.
எவரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவருடைய எண்ணை BLOCK செய்யவும்.
உங்களுடைய பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.
இத்தகைய செயல்களுக்கு நாங்கள்(கல்விச்சுடர் கல்விக்குழு) பொறுப்பல்ல.