t> கல்விச்சுடர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - புள்ளி விவரங்களுடன்... - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

19 May 2017

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - புள்ளி விவரங்களுடன்...

பாடம் வாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்கள்..



தமிழகத்தில்
· 94.4% பேர் தேர்ச்சி

· 96.2% மாணவிகள் தேர்ச்சி

· 92.5% மாணவர்கள் தேர்ச்சி




· விருதுநகர் மாவட்டம் 98.55% பெற்று முதலிடம் பெற்றது.

· கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாவது இடம்

· கடலூர் மாவட்டம் 84% பெற்று கடைசி இடம் பெற்றது.

· 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு

· 451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு

· 426 முதல் 450 வரை 1,13,8311 மாணவர்களுக்கு சி கிரேடு

· 401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு

· 301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு


இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 'ரேங்கிங்' முறை கிடையாது' என தமிழக கல்வித்துறை அறிவித்ததுஅதன்படி வெளியிடப்பட்ட மதிப்பெண் முறை விவரம்:




10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதிப்பீடு


மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்


· 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

· 98.17% எடுத்து கன்னியாகுமரி இரண்டாவது இடத்திலும்

· 98.16% எடுத்து ராமநாதபுரம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

· 97.97% எடுத்து ஈரோடு நான்காவது இடத்திலும்,

· 97.16% எடுத்து தூத்துக்குடி ஐந்தாவது இடத்திலும்,

· 97.10% எடுத்து தேனி மாவட்டம் 6 வது இடத்திலும்,

· 97.06% எடுத்து திருப்பூர் ஏழாவது இடத்திலும் உள்ளது.

· 97.02% எடுத்து சிவங்கங்கை எட்டாவது இடத்தில் உள்ளது.

· 96.98% எடுத் து திருச்சி 9 வது இடத்தில் உள்ளது.

· 96.54 % எடுத்து நாமக்கல் 10 வது இடத்தில் உள்ளது.

· 96.42% எடுத்து கோவை 11 வது இடத்தில் உள்ளது.

· 96.35% எடுத்து நெல்லை 12 வது இடத்தில் உள்ளது.

· 96.16% எடுத்து புதுகோட்டை 13 வது இடத்தில் உள்ளது.

· புதுக்கோட்டை மாவட்டம் 14வது இடம் - 96.16% தேர்ச்சி

· தஞ்சாவூர் மாவட்டம் 15வது இடம் - 95.21% தேர்ச்சி

· கரூர் மாவட்டம் 16வது இடம் - 95.20% தேர்ச்சி

· ஊட்டி மாவட்டம் 17வது இடம் - 95.09% தேர்ச்சி

· பெரம்பலூர் மாவட்டம் 18வது இடம் - 94.98% தேர்ச்சி

· மதுரை மாவட்டம் 19வது இடம் - 94.63% தேர்ச்சி

· திண்டுக்கல் மாவட்டம் 20வது இடம் - 94.44 % தேர்ச்சி

· தருமபுரி மாவட்டம் 21வது இடம் - 94.25% தேர்ச்சி

· அரியலூர் மாவட்டம் 22வது இடம் - 93.33% தேர்ச்சி

· கிருஷ்ணகிரி மாவட்டம் 23வது இடம் - 93.12% தேர்ச்சி

· நீலகிரி மாவட்டம் 24வது இடம் - 92.06% தேர்ச்சி

· சென்னை மாவட்டம் 25வது இடம் - 91.86 % தேர்ச்சி

· விழுப்புரம் மாவட்டம் 26வது இடம் - 91.81% தேர்ச்சி

· திருவள்ளூர் மாவட்டம் 27வது இடம் - 91.65% தேர்ச்சி

· திருவாரூர் மாவட்டம் 28வது இடம் - 91.47% தேர்ச்சி

· நாகை மாவட்டம் 29வது இடம் - 91.40% தேர்ச்சி

· திருவண்ணாமலை மாவட்டம் 30வது இடம் - 91.26% தேர்ச்சி

· வேலூர் மாவட்டம் 31வது இடம் - 88.91% தேர்ச்சி

· காஞ்சிபுரம் மாவட்டம் 32வது இடம் - 88.85% தேர்ச்சி

· கடலூர் மாவட்டம் 33வது இடம் - 88.77% தேர்ச்சி

JOIN KALVICHUDAR CHANNEL