t> கல்விச்சுடர் ஆசிரியர்களின் துறைத்தேர்வுக்கு உரிய புத்தகங்கள் எவை எவை? விளக்கத்துடன்..... - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

18 May 2017

ஆசிரியர்களின் துறைத்தேர்வுக்கு உரிய புத்தகங்கள் எவை எவை? விளக்கத்துடன்.....




* TNPSC - Departmental Exam. (துறைத் தேர்வு) - தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் எந்த எந்த துறைத் தேர்வுகளை எழுதலாம்?


* எந்த தேர்வுக்கு என்ன புத்தகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன?.


* துறைத்தேர்வுக்கு உரிய புத்தகங்கள் எவை..?





தமிழக பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வு தாள்கள்


* தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்


* உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும்.


( 5 தேர்வுகள் )

*Deputy Inspectors Test – First Paper (without Books ) [Subject Code 004]


தேர்வு அறைக்குள் புத்தகங்களுக்கு அனுமதி இல்லை.




*Deputy Inspectors Test-Second Paper (without books) [Subject Code 017]


தேர்வு அறைக்குள் புத்தகங்களுக்கு அனுமதி இல்லை.



*Deputy Inspectors Test Educational Statistics (With Books) [Subject Code 119]


தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் புத்தகங்கள்



*The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code 208]


தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் புத்தகம்


*Account Test for Subordinate Officers - Part I (With Books) [Subject Code 176]


தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் புத்தகங்கள்


___
________________________________________________________________________




* உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்

* தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும்.

( 2 தேர்வுகள் )


* The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code 208]


தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் புத்தகம்



* Account Test for Subordinate Officers - Part I (With Books) [Subject Code 176]


தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் புத்தகங்கள்



(அல்லது)

* The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code 208]



தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் புத்தகம்



* The Account Test for Executive Officers (With Books) [Subject Code 114


தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் புத்தகங்கள்



JOIN KALVICHUDAR CHANNEL