t> கல்விச்சுடர் குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

9 December 2019

குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு


குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.





சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் பதவிகளுக்காக குரூப் 1 முதன்மைத் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. ஜுலை 12 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற முதன்மை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னையில் நேர்காணல் நடைபெறுகிறது.




JOIN KALVICHUDAR CHANNEL