t> கல்விச்சுடர் 2020-இல் இந்தப் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

13 December 2019

2020-இல் இந்தப் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது


வாட்ஸ்அப் ஒரு எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து சில ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வாட்ஸ்அப் செயலியை இயக்க முடியாது என தெரிவித்துள்ளது. 2.3.7 android version இல் இயங்கும் மொபைல்கள் மற்றும் ios 8ல் இயங்கும் iPhone களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL