அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் முடிந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதி (சனிக்கிழமை) திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருநாள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
.
