t> கல்விச்சுடர் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு... - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

6 December 2019

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...


ப்ளஸ்1-ல் இடைநின்ற மாணவர்கள் தாங்கள் பயின்ற அதே பள்ளியில் ப்ளஸ்2 தேர்வு எழுத அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ப்ளஸ்2 பொதுத்தேர்வுடன், தேர்ச்சி பெறாத ப்ளஸ்1 பாடங்களையும் சேர்த்து எழுதலாம். மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க தேவையில்லை; தாங்கள் ப்ளஸ்1 பயின்ற அதே பள்ளியில் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம் என்றும் அறிவித்துள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL