t> கல்விச்சுடர் மாற்றுத் திறனாளிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம் - மாநில தேர்தல் ஆணையம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

21 December 2019

மாற்றுத் திறனாளிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம் - மாநில தேர்தல் ஆணையம்








ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில், விருப்பம் மற்றும் திறன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தலாம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
மாற்றுத் திறனாளிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்ற பழைய உத்தரவில் திருத்தம் செய்து, அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
Source Polimer News

JOIN KALVICHUDAR CHANNEL