t> கல்விச்சுடர் வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி! அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு!! - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

12 December 2019

வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி! அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு!!

State Emis Team அனுப்பப்பட்டுள்ள Report ன் அடிப்படையில்,  இணைப்பில் கண்டுள்ள பள்ளி ஆசிரியர்களின் தொலைபேசி எண்ணினை மாணவர்களின் சுய விவரத்தில் ( Students profile ) update செய்யப்பட்டுள்ளது.இனி 

மாணவர்கள் விடுப்பு எடுக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது.எனவே,  இணைப்பில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக மாணவர்களின் சரியான Mobile எண்ணினை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

JOIN KALVICHUDAR CHANNEL