t> கல்விச்சுடர் படித்ததில் பிடித்தது - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

19 December 2019

படித்ததில் பிடித்தது

அடுத்தவர்களை விட நாம் உயரமாக இருக்க வேண்டுமென முனைவது போட்டி....

நம்மை விட மற்றவர்கள் குள்ளமாக இருக்க வேண்டுமென நினைப்பது பொறாமை.. !!!

நண்பனை அளவோடு நேசியுங்கள்...
நாளை அவன் எதிரியாகலாம்.

எதிரியை அளவோடு வெறுங்கள்...
நாளை அவன் உங்கள் நண்பனாகலாம். !!!

வாய்ப்பு கேட்பதற்கு வெட்கப்படக்கூடாது... 
வாய்ப்பு கொடுத்தவர்களை வெட்கப்பட வைத்து விடக் கூடாது..... !!!


JOIN KALVICHUDAR CHANNEL