t> கல்விச்சுடர் BREAKING-பத்தாம் வகுப்பு வினாத்தாள் லீக் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

20 December 2019

BREAKING-பத்தாம் வகுப்பு வினாத்தாள் லீக்


அரையாண்டு தேர்வு வினாத்தாள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறும் 10ஆம் வகுப்பு அரையாண்டு அறிவியல் தேர்வு வினாத்தாள் ஹலோ ஆப் மற்றும் சமூக வலைத்தளத்தில் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தி  வருகின்றனர்.

JOIN KALVICHUDAR CHANNEL