t> கல்விச்சுடர் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கையினை ஏற்று உத்தரவை திரும்ப பெற்றார் CEO - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

20 December 2019

ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கையினை ஏற்று உத்தரவை திரும்ப பெற்றார் CEO



அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது விலக்கிக்கொள்ளுதல்

அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு,

அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது இதன் மூலம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்


JOIN KALVICHUDAR CHANNEL