t> கல்விச்சுடர் TNPSC-2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியீடு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

20 December 2019

TNPSC-2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அரசு வேலையை லட்சியமாகக் கொண்ட

தேர்வர்கள் இந்த ஆண்டு பணி வாய்ப்பை இழந்தவர்கள் இப்போதே திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டால் அரசுப்பணி உறுதியாகும். திட்டமிட்டு படிப்பதற்கு இந்த அட்டவணை பயனளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது




JOIN KALVICHUDAR CHANNEL