t> கல்விச்சுடர் கடலூரில் ஜனவரி 10 உள்ளூர் விடுமுறை - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

3 January 2020

கடலூரில் ஜனவரி 10 உள்ளூர் விடுமுறை

சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பெருவிழாவை ஒட்டி ஜன.10-ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அன்று செயல்படாது. பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும். மாற்றாக  பிப்.1 வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL

TOP 5 NEWS AT LAST WEEK