அண்ணா பல்கலை.,யில் தொலைதூர படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு சற்றுமுன் தொடங்கியது.
MBA, MCA, M.sc.(cs) படிப்புகளில் சேர்வதற்காக TANCET நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் http://cde.annauniv.edu என்ற தளத்தில் பிப்., 14 ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்றும் நுழைவுத்தேர்வு பிப்., 23 ஆம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலை., தெரிவித்துள்ளது.
.