t> கல்விச்சுடர் 'C' மற்றும் 'D பிரிவு பணியாளர்கள் யார்? - பொங்கல் போனஸ் யார் யாருக்கு கிடைக்கும்? - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

7 January 2020

'C' மற்றும் 'D பிரிவு பணியாளர்கள் யார்? - பொங்கல் போனஸ் யார் யாருக்கு கிடைக்கும்?


சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு, இந்த வருடம் பொங்கல் போனஸாக, ரூ.3000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு, தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பொங்கல் போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி, இந்த வருடம் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, பொங்கல் போனஸாக, 3 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கும், பொங்கல் போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




JOIN KALVICHUDAR CHANNEL