t> கல்விச்சுடர் நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

7 January 2020

நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி ஹெத்தை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.


JOIN KALVICHUDAR CHANNEL