t> கல்விச்சுடர் புத்தகங்களைப் பெற்று புத்தக வங்கியில் பாதுகாத்து வையுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

6 January 2020

புத்தகங்களைப் பெற்று புத்தக வங்கியில் பாதுகாத்து வையுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்

2-ம் பருவத்திற்குரிய 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை பெற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


உகந்த நிலையில் உள்ள அனைத்து பாடப்புத்தகங்களையும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் பெற அறிவுறுத்தியுள்ளது. 

மீண்டும் பயன்படுத்தும் வகையிலுள்ள புத்தகங்களை பெற்று புத்தக வங்கியில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL