t> கல்விச்சுடர் நாளை போராட்டம் - முக்கிய உத்தரவு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

7 January 2020

நாளை போராட்டம் - முக்கிய உத்தரவு

நாளை நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில்  பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் விவரங்களை தர முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை காலை 10.30க்குள் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் தனித்தனியாக அறிக்கை அனுப்ப கோரப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL