தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலுமாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே பொது போக்குவரத்துக்கு அனுமதி மற்றும் அனைத்து கடைகளும் திறந்து மக்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையில் புறநகர் ரயில் போக்குவரத்தை பழையபடி கொண்டு வரவும் தனியார் பஸ் போக்குவரத்தை தொடர்வது பற்றியும் மாணவ மாணவியர் படிப்பு கெடாமல் இருக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திரும்ப தொடங்கி தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையை கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் முயற்சி எடுத்து வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அடுத்து வரும் வாரங்களில் தமிழகம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கலாம்