t> கல்விச்சுடர் RTE ADMISSION 2024-2025 எப்போது விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் தேவை? முழு விவரம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

3 April 2024

RTE ADMISSION 2024-2025 எப்போது விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் தேவை? முழு விவரம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, பிரிவு 12 (1) (c) இன்படி- 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்தபட்சம் 25 % இடஒதுக்கீடு வழங்குதல் - சேர்க்கை நடைமுறைகள் அறிவுரை வழங்குதல் - சார்பாக.


முழு விவரங்கள் அறிய Download Here

JOIN KALVICHUDAR CHANNEL