t> கல்விச்சுடர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

17 May 2024

மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம்

25.05.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!




25.05.2024 வரை மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாலும், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளதாலும் கலந்தாய்வுக்கான கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என அறிவிப்பு.



JOIN KALVICHUDAR CHANNEL