t> கல்விச்சுடர் ஊக்க ஊதிய உயர்வு வழக்குகள் - ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

15 May 2024

ஊக்க ஊதிய உயர்வு வழக்குகள் - ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!












ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற (Justice.இளந்திரையன்) தீர்ப்பாணை நகல்கள்!

JOIN KALVICHUDAR CHANNEL