t> கல்விச்சுடர் EMIS NEW UPDATE Common Pool & TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பது எப்படி - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

23 May 2024

EMIS NEW UPDATE Common Pool & TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பது எப்படி

EMIS NEW UPDATE

Common Pool & TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பு


தங்கள் பள்ளியில் தற்போது படித்து முடித்து மாற்று சான்றிதழ் வாங்கிய மாணவர்கள் மற்றும் Common pool க்கு அனுப்பியுள்ள மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பு பணி பள்ளி EMIS இணையத்தில் நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

*சரிபார்ப்பு படிநிலைகள்....*

👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾

👉 SCHOOL EMIS

👉 STUDENT

👉 STUDENT LIST

👉 SELECT TERIMINAL & Not verified students list (CLASS)

👉 AY (2023-24) STUDENT LIST

👉 VERIFY MOBILE NUMBER

👉 GET OTP

👉 SUBMIT கொடுக்கவும்

JOIN KALVICHUDAR CHANNEL