t> கல்விச்சுடர் மே - 2025 மாத ஊதியத்துடன் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும் - கருவூலம் மற்றும் கணக்குத் துறை தகவல்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 مايو 2025

மே - 2025 மாத ஊதியத்துடன் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும் - கருவூலம் மற்றும் கணக்குத் துறை தகவல்!


இம்மாதம் சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாதம் ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அரசு ஹேப்பியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், மே மாத சம்பளத்துடன், அகவிலைப்படி உயர்வும் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL