முதுகலை ஆசிரியர் தேர்வு வரும் செப். 28ம் தேதி நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளதால், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

.