ஓய்வூதியம் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரை இடைப்பட்ட காலத்தில் 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார ஆதரவு - இடைக்கால பணப்பட்டுவாடா -ஆணைகள் வெளியீடு
.