t> கல்விச்சுடர் ஜீலை(2026) மாத நாட்காட்டி - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

1 July 2026

ஜீலை(2026) மாத நாட்காட்டி



2026 ஜூலை மாதம்
"ஆசிரியர் டைரி"

01.07.2026 முதல் 16.07.2026 வரை
தொடக்க கல்வித்துறை
பொதுமாறுதல் கலந்தாய்வு

04.07.2026 - சனிக்கிழமை
 ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
BEO அலுவலகம்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -1

05.07.2026 - ஞாயிற்றுக்கிழமை
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -2

10.07.2026 - வெள்ளிக்கிழமை
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

மகிழ் முற்றம்
(30 ஜூன்-10 ஜூலை)
செயல்பாடு-பதவி ஏற்பு விழா & செயற்குழு கூட்டம்

11.07.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
DEO அலுவலகம்

15.07.2026 - புதன்கிழமை
காமராஜர் பிறந்தநாள்
கல்வி வளர்ச்சி நாள்

18.07.2026 - சனிக்கிழமை
பள்ளி முழு வேலை நாள்

குறிப்பு:
இம்மாதம் RL மற்றும் அரசு விடுமுறை நாட்கள் எதுவுமில்லை

JOIN KALVICHUDAR CHANNEL