-->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

Now Online

Tuesday, 26 March 2019

தபால் ஓட்டுகள் செலுத்த யாரிடம் Attestation வாங்க வேண்டும்?




 
*போன சட்டமன்ற தேர்தலில் 24000 தபால்  ஓட்டுகள் செல்லவில்லை என சொன்னார்கள்.

காரணம்:
* வேட்பாளர் பெயர் நேராக ஒரு டிக் செய்யாமல்
*இரண்டு டிக் செய்தீர்கள் என்று சொன்னார்கள்.

*Attestation BT teacher,Middle HM இடம் வாங்கியது செல்லாது என சொன்னார்கள்.

நெல்லை மாவட்டம் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தபால் வாக்கு சம்மந்தமாக  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இன்னும் நிலுவையில் உள்ளது.

ஆகையால்
இந்த முறை *சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களான*

*உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்

*மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்

*வட்டார கல்வி அலுவலர் BEO

அவர்களிடம் இருந்து பெற வேண்டும்.


CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN