. -->

Now Online

FLASH NEWS


Thursday 25 April 2019

நீட் தேர்வு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் தேர்வு மையத்தின் எண்கள், முகவரியில் குழப்பங்கள் இருந்தால்  ஹால் டிக்கெட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்து திருத்தம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.