. -->

Now Online

FLASH NEWS


Monday 22 April 2019

RTE சட்டத்தின் படி Matriculation பள்ளிகளில் 25% இலவச ஒதுக்கீடு-விண்ணப்பப் படிவம்

CLICK HERE TO DOWNLOAD


*தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கான இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது.
*இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.
*கல்வி அலுவலகங்களில் உள்ள இணையதளம் மூலம் இன்று முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம்.
*பள்ளிகளில் வழங்கப்படும் விண்ணப்பத்திற்கு பள்ளி நிர்வாகம் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை.
*மேலும் தகவல்களுக்கு - www.dge.tn.gov.in