. -->

Now Online

FLASH NEWS


Thursday 2 May 2019

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு...


சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. cbse.nic.in, cbseresults.nic.in ஆகிய முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் காணலாம். மே 3-வது வாரத்தில் வெளியாகவிருந்த நிலையில் இன்றே பிளஸ் 2 முடிவை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் என சுமார் 31 லட்சம் பேர் எழுதினர்.