. -->

Now Online

FLASH NEWS


Monday 6 May 2019

ஒடிஷாவில் 20ம் தேதி நீட் தேர்வு


ஒடிஷா மாநிலத்தில் வரும் 20ம் தேதி  காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நீட் தேர்வு நடைப்பெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.  ஒடிஷாவில் ஃபோனி புயல் காரணமாக நேற்று  நடைபெற விருந்த நீட் தேர்வு  ஒத்திவைக்கப்பட்ட  நிலையில், இன்று தேசிய தேர்வு முகமை மறு தேதியை வெளியிட்டுள்ளது.